திருச்சிக்குப் பயணம் என ஆரம்பிக்க, உறவினர் ஒருவர் ஸ்ரீரங்கநாதரைப் பார்க்கவேண்டும் என நினைக்க, ஸ்ரீரங்கத்தில் இருந்த எனது தாத்தா ஒருவர் சமீபத்தில் வைகுண்ட பதவி அடைந்திருக்க, கோவிலுக்குச் சென்றால் வீட்டுக்குச் செல்லக்கூடாது எனவும், வீட்டுக்குச் சென்றால் கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சாத்திரங்கள் அந்த உறவினரே சொல்லிவைக்க,
Friday, 5 February 2010
Thursday, 4 February 2010
தமிழ்மண பதிவுப்பட்டை - நன்றி வானம்பாடிகள் ஐயா, திரு. செல்வராஜ்
//வானம்பாடிகள் said...சார். தமிழ்மண வாக்குப்பட்டை சில நேரம் இப்படி பணிசெய்யாமல் போகக்கூடும். காரணம் திரட்டியில் அல்ல. rss feed feedburner ஆக இருக்கும் பட்சத்தில் இது நிகழக்கூடும். எதுவாயினும், தமிழ்மணத்துக்கு எழுதுங்கள். உடனே சோதித்து ஆலோசனை சொல்லுகிறார்கள்.//
கதைப் போட்டி
ஊரில் நடக்கும் அவலங்களையும்
நாட்டில் நடக்கும் அநியாயங்களையும்
பாருக்கு உணர்த்திட வேண்டி
போட்டிக்கு அனுப்பப்பட்ட கதையொன்று
சேற்றில் கரைந்து போனது.
பாவப்பட்ட மக்களின் உணர்வுகளை
கூவியழுது கேட்கும் உரிமைகளை
கவனத்துடன் எடுத்தாண்ட கதையொன்று
கவனிப்பாரற்று தெருவோரம் குப்பையானது.
தேர்வாகாத கதைகள் சொல்கின்றன
என்னைப்போல் எவரும் சிந்திப்பதில்லையென
மிகவும் இறுமாப்பு கொள்கிறேன்
எப்படிதான் உலகம் திருந்தும்
கண்மூடி இறுக்கம் அடைகிறேன்.
நாட்டில் நடக்கும் அநியாயங்களையும்
பாருக்கு உணர்த்திட வேண்டி
போட்டிக்கு அனுப்பப்பட்ட கதையொன்று
சேற்றில் கரைந்து போனது.
பாவப்பட்ட மக்களின் உணர்வுகளை
கூவியழுது கேட்கும் உரிமைகளை
கவனத்துடன் எடுத்தாண்ட கதையொன்று
கவனிப்பாரற்று தெருவோரம் குப்பையானது.
தேர்வாகாத கதைகள் சொல்கின்றன
என்னைப்போல் எவரும் சிந்திப்பதில்லையென
மிகவும் இறுமாப்பு கொள்கிறேன்
எப்படிதான் உலகம் திருந்தும்
கண்மூடி இறுக்கம் அடைகிறேன்.
Subscribe to:
Posts (Atom)
-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...
-
அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...