இங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம் படிக்கவும்
நிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
No comments:
Post a Comment