Wednesday, 19 May 2010

உணவூட்டும் தாய்


இது கவிதை அல்ல
அம்மாவின் கைபோல் தெரியவில்லை
பாட்டியின் கைபோல் அல்லவா தெரிகிறது 
அம்மாவிற்கு எங்கு நேரம்?
அலுவலகத்தில் அவள் இருப்பாள் 
ஏக்கப் பார்வையுடன் உண்ணும் பிள்ளை 

17 comments:

க.பாலாசி said...

அருமையா ‘நச்’ன்னு இருக்குங்க.....

எல் கே said...

nach

சுந்தரா said...

அருமையா இருக்கு ரங்கன்.

பிரேமா மகள் said...

சில சமயம் பிள்ளைகளின் ஏக்கத்தை புரிஞ்சுக்கவே முடியாது..

Chitra said...

பிள்ளைகளின் ஏக்கம் ஒரு பக்கம்.
தாயின் ஏக்கம் ஒரு பக்கம்.
பாட்டியின் ஏக்கம் ஒரு பக்கம்...
ம்ம்ம்ம்........

அ.முத்து பிரகாஷ் said...

'இது கவிதை அல்ல'
அதனாலென்ன ...
சில வினாடிகள் திரையையே உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறேனே நான் ...
மனம் கனத்து ...
வருகிறன் ராதா ...

--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

vasu balaji said...

அருமை அருமை.

தமிழ் உதயம் said...

மனிதர்களை ஏக்கப்படாமல் விடுவதில்லை ஏக்கங்கள்.

Mugilan said...

நிதர்சனம்!

ஹேமா said...

இன்றைய யதார்த்தம் வரிகளில்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமை.

Jaleela Kamal said...

சின்ன கவிதையா இருந்தாலும் சரியாக நச்சுன்னு இருக்கு

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள்...

Radhakrishnan said...

நன்றி பாலாசி, நன்றி எல்.கே, நன்றி சகோதரி, நன்றி லாவண்யா, நன்றி சித்ரா, நன்றி நியோ, நன்றி வானம்பாடிகள் ஐயா, நன்றி தமிழ் உதயம் ஐயா, நன்றி முகிலன், நன்றி ஹேமா, நன்றி சகோதரி, நன்றி ஜலீலா அக்கா, நன்றி கமலேஷ். நல்லதொரு கருத்துகளை பகிர்ந்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.

goma said...
This comment has been removed by the author.
goma said...

Delete Comment From: அதீத கனவுகள்

Blogger goma said...

பேரன், தான் இல்லையென்றால்,
சாப்பிடவே மாட்டான் ,என்று கூறிக் கொள்வதில் அந்த பாட்டிக்கு சந்தோஷம்.
ஆனால் ,அவளுக்குத் தெரியாது,
பேரன் ,வேறுவழியின்றி வாயைத் திறக்கிறான் என்பது.
பாவம் தற்கால ’பேபி சிட்டர்’களான பாட்டிகள்

Radhakrishnan said...

நன்றி கோமா.