இந்த எழுத்துலகப் பயணம் சிறு வயதில் நோட்டுப் புத்தகத்தில் ஆரம்பித்தது. அதன்பின்னர் முத்தமிழ்மன்றத்தில் எழுத, தொடர்ந்தது, இப்போது அங்கே எழுதியவைகளைச் சேகரிக்கும் வண்ணமாக இந்த வலைப்பூ தொடர்கிறது. 2008ம் வருடம், பிப்ரவரி மாதம் இந்த வலைப்பூத் தொடங்கினேன்.
இதுவரை பல கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என தமிழில் எழுதி இருக்கிறேன். நுனிப்புல் பாகம் - 1 எனும் நாவல், வெறும் வார்த்தைகள் எனும் கவிதை தொகுப்பு மற்றும் தொலைக்கப்பட்ட தேடல்கள் எனும் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறேன்.
14 comments:
வாழ்த்துக்கள் சகோதரரே!
தமிழன்னையின் கரம்பிடித்து நடக்கையில் தனிமை என்பது ஏது?
தொடர்ந்து தமிழ் விருந்து படையுங்கள் :)
வாழ்த்துக்கள், :)
இனிய வாழ்த்து(க்)கள்
வாழ்த்துகள் சகோதரரே
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்த்துக்கள்..
அன்புடன் வரவேற்கிறோம்..
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
//தனியாய் பயணித்து பழக்கமில்லாத போதும் துணையாய் அனைவரும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு சிறிய பயணத்தைத் தொடர்கிறேன்.//
வருக வருக !
உங்களது மற்ற தலைப்புகளின் பொருளடக்கங்களையும் படித்த பிறகு எழுத்தில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் என்றே நினைக்கிறேன். உங்களைப் போன்றவர்களின் எழுத்துகள் பலருக்கும் பயன் தரும். வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பழனி.
வாழ்த்துக்கள் சார் ..உங்களை போல ஒருவரின் பதிவு படிக்க வாய்ப்பு கிடைச்ச நான் லக்கி தான் நன்றி
மிக்க நன்றி சந்தியா
this post is good.
நன்றி.
Post a Comment